நிஷாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்ட சுரேஷ் சக்ரவர்த்தி!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, மேலும் போட்டியாளர்களும் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டியில் இருந்து இரண்டாவதாக வெளியேறியவர் சுரேஷ் சக்ரவர்த்தி, இவர் வீட்டில் கடுமையான போட்டியாளராக திகழ்ந்தாலும் எதிர்பாராத விதமாக வெளியேற்ற பட்டார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தனது சக போட்டியாளரான நிஷாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். ஆம் நிஷா – விஷம் என பதிவிட்டு சர்ச்சையை … Continue reading நிஷாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்ட சுரேஷ் சக்ரவர்த்தி!!